திங்கள், 20 நவம்பர், 2017

தங்கல்

தங்கல் மிக அருமையான படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் என்னை பொறுத்தவரை, தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தமாதிரி அமைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. அந்த வகையில் தன் தந்தையுடைய கனவின் நீட்சியாக வாழ்ந்த கீதாவும் பபிதாவும் தன் கனவுகளை தொலைத்தவர்களாகவே நான் பார்க்கிறேன்! பெண்கள் தங்களின் உரிமைகளை ஆசைகளை கனவுகளை மீட்டெடுக்கவே பெண்ணியவாதிகள் போராடுகிறார்கள். தங்களின் இலக்கையும் கனவையும் அடைய தடையாக இருப்பவைகளை கலயதான் பெரியார் ஆண்களை போல உடுத்துங்கள் தலை மடியை வெட்டுங்கள் என்றார். இப்படத்தில் தன் கனவு எதுவென தெரியும் முன்பே அச்சிறுமிகளின் மூலைகளில் அவருடைய கனவை தினித்துவிடுகிறார் தந்தை. இந்த விசயத்தில் பெண்ணியவாதம் உயிரற்ற உடலாய் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக